பக்கம்:காவியப்பரிசு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பw yாளும் மன்னவனே! பகர்வ தென்னோ ? பாவையந்தக் காமினியாள் தானும் தோற்றன் சீரா 2ம் புலவனிடம் நடனச் செல்வி சிந்தையினைப் பறிகொடுத்தால் லேஜ்ஜயகன் : கொடுத்தால் என்ன? வீருப்புக் கூறி நின்ற கவிஞன் வீழ்ந்தால் வென்றதுவும் நாமன்றோ? அதுதான் இல்லை) கலையரசி காமினியோ கவிஞன் தன்னைக் கண்டதுமே அவன்மீது காதல்கொண்டு தில் தலைந்து. நி => றயழிந்தாள்! ஆனால், அந்த நெஞ்சுரத்தில் மிஞ்சி நிற்கும் கவிஞன் மட்டும் உலையிலிட்டும் உருகாத உருக்கைப் போலே உறுதியினை இழக்காது சிலையாய் நின்றான். அலைமகளைப் பழிக்கின்ற அழகி தன்னை அவமதித்தான்; புறக்கணித்தான்! வேங்கையன் : அமைச்சர் நன்று, புலவனுக்கு நானளித்த இரண்டு மாதப் பொழுதும்தான் இன்றோடு போயிற் றன்றே! இலவுதனைக் காத்திருந்த கிளியைப் போன்றே இனிமேலும் இருப்பதிலோர் பயனும் இல்லை. விலைமதியாக் கிளிமொழியாள் தன்னை. நெஞ்சில் விரைந்தேற்றுக் கொள்ளாத புலவன் தன்னைக் குலைநடுங்க விலங்கிட்டுச் சபையின் முன்னே கொண்டுவந்து நிறுத்திடுக., சென்று வாரும்