இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(அ16மச்சன் சென்ற பின் தனிமொழி) மந்திரியோ போய்விட்டார்; எனினும் என்றன் பினடரங்கில் நிம்மதியைக் காணேன், காளேன். இந்தவொரு தோல்வியைப்போல் என்றும் எங்கும் என்வாழ்வில் யான் கண். தில்லை, இல்லை! இளை ஞானென்றே மதித்திட்டேன், எனினும் அந்த "இளங்கவிஞன் நெஞ்சுரமோ யுகமரய்க் காய்ந்து 'விளைந்திட்ட நல்வயிரம் என்னத் தேர்ந்தேன். ' வியப்துேதான்! இளைஞனவன் வீரம் என்னே! காட்சி-8 'வேங்கையன் அமைச்சன் ஐவிவாணன், அமைச்சன் : - வேங்கை மன்ன!. சொன்னபடி. கவிஞன் தன்னை விலங்கிட்டுக் கொணர்ந்திட்டேன். வேங்கையன் : நன்று, நன்று. சாங்காலம் வந்ததடா கவிஞா! இந்தச் சமயத்தும் பணிகிலையோ? பணிகி லாயேல் தீங்கான முடிவுக்கு நேரும்! இந்தச் சிறுவயதில் உயிரிழக்க மனங்கொண் டாயோ? பாங்காக என்றன்மீ தொருபாட் டேனும், பாடிவிடு! உயிர் பிழைத்துப் போகச் செய்வேன். கா-2