இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேங்கை &பன் : - ஆள காதே. இழைக்கப்பார்! கவிவாணன் ; சாகச் சித்தம்! வேங்கையன் :- ஆகா! நீ என் சொன்னாய்? . கவிவாணன் : -: அழிந்தே சொன்னேன்: வேங்கையன் : முடிவிதுவா? கவிவாணன் : முடிவிதுவே! வேங்கையன் : முடிந்தாய் கானன்': நன்றி ; வேங்கையன் : (வேறு) விலங்குகளை அகற்றுங்கள்! வீரனையே போற்றுங்க? கலங்காத உளம் படைத்த கவிஞன் சீர் சாற்றுங்கள்? இலங்கிடுமென் ஆட்சியிலே இதுவரையில் , , இவனைப்போல் நலங்கொண்ட பெருவீர தாயகனைக் கண்டதில்லை!