tமத்திசியே! இவ்வீர மதிவாணன் தன் மார்பில் இந்த மலர் 20ால்லை இப்போதே சூட்டுங்கள்! ஜேக்கையன் : நதியா 1995ம் தமிழ்ப்புலவ! நின் றன் வீரம் கண்ணாரக் கண்டிட்டேன். உறுதிப் போட்டால் 1 ரவீநாளும் மன்னனோளை வெற்றி கண்டாய்! போர் முகத்தில் நான்கண்ட வெற்றி தேய்த்தாய்! 323மதிக்க தொண்ணன் வீரக் கொள்கை வேட்கையினைக் கண்டுள்ளம் விப்மக் கண்டேன்! தலைசாய்த்துன் சன்னிதியில் 'வணக்கம் செய்தேன்! தமிழ்மகனே! நின்னைஇனி விடுவித் தேன்யான்1 வேங்கையனே! விளையாட்டா? இல்லை, மெய்யா? இலங்கை போன் : விளையாடும் நேரபிலை; மெய்தான். நம்பு! ஓங்குபுகழ் நின்வீர உறுதி கண்ட உறுதியினால் சொல்லுகிறேன். கவிஞ! எள்பால் நீ விரும்பும் எவ்வரமும் கேட்டாய். அஃதை திறைவேற்றித் தருகின்றேன். ஆரோன் ; மன்னா! என்னைக் சNr்னின்றும் விடுவித்தாய். எனினும், வாழ்க்கை சாகாத வாழ்வாமோ? அடிமைப் பட்ட தேசத்தே நான்வாழப் போமோ? எங்கள் திரு நாட்டின் சுதந்திரத்தைத் திரும்பித் தந்து
பக்கம்:காவியப்பரிசு.pdf/30
Appearance