பக்கம்:காவியப்பரிசு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓல் வீரர்களே! பாஞ்சjலங் குறிச்சிக் கோட்டை விழு முனம் எம்முடலும் கீழும் என்றே தீரமுடன் ஆர்த்தெழுந்து நின்றீர்! உங்கள் தீருமருவும் மார்பகலும் தன்னில் ஒன்ஜர் சோரங்கள் பல்விபற்றி, இருளில் ஏவும் துப்டாக்கிக் குண்டுமழை துளைத்த போதும் விரர்களே! நீர்வீழ்த்த துண்டு; உந்தம் வீரம்கீழக் கன்னடவரும் உண்டோ ? உண்டோ ? வேல்பிடித்துச் சென்ற மகன் முதுகில் பட்டு வீழ்ந்திட்டாள் என்றவுரை உண்மை யாமேல்) பால்கொடுத்த மார்பகத்தைப் பறித்துத் தள்ளிப் பருந்துக்கு விருந்திடுவேன் என்றாங் கார்த்தாள் கால்வழியில் வந்துதித்த தாயர் மாரே! - களத்துடே பாடுபட்ட நுந்தம் மைந்தர் சூல்தரித்த புலிக் குகைக்கே பெருமை தந்தார்! தொல்புகழை நிலை நாட்டித் துறக்கம் சேர்ந்தார்! 13 கன்னியரே! புதுமணத்து மஞ்சள் காப்பின் மட்டலபீர்க்கு முன்பே உம் கணவன் மாரை

  • அன்னைநிலம் தனைப்பிணிக்கும் அடிமைக் காப்பை

அறுத்தெறிந்து வருக!' வென அடைகாட்டி தந்து 8,ன்னகையும் முகப்பொலிவும் பொங்கப் பொங்கப் சோர்முனைக்கே வழியனுப்பி வைத்தீர்! அந்தத் தன்னலத்தைக் கத்தாஉம் தியாகம் தன்னைச் சத்ததமும் தமிழுலகம் வாழ்த்தும், வாழ்த்தும்!