பக்கம்:காவியப்பரிசு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தோற்றுவிட்டோம்! என்றாலும் நந்தம் நாட்டுச் சுதந்திரப்போர் வரலாற்றின் ஏட்டில், கங்கை ஆற்றுவெள்ளம் போற்பொழிந்த நமது ரத்த ஆகுதியும், நமைப்பயந்த அன்னை மார்கள் ஊற்றுக்கண் திறந்தாற்போல் உகுத்த நீரும் 2.ருவேறும்! பொன்னெழுத்தாய் மாறும்! இந்த மாற்றத்தை எதிர்கால உலகம் காணும்! வையகத்தீர்! இவ்வாக்கும் பலிதம் ஆகும்! தாயகமே! தமிழ்நாடே தரு10 தேவே! - தாரணரியில் சத்தியத்தைக் காக்கும் வேட்கைத் தீ அகத்தே கொண்டவரே! தியாகம் செய்யும் தேசபக்த நன்மணிகாள்! நாச காலர் வசபகத்தே வீழ்ந்திட்ட நாட்டைக் காக்க . 'வானெடுத்தே, அடி மையெனும் புன்மை வாழ்வைச்

  • ு” என்றும் போரதனைத் தொடங்கி வைத்தே

செல்கின்றேன்; செல்கின்றேன்; விடையும் கொண்டேன்!