பக்கம்:காவியப்பரிசு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்துவந்த இடம் சிறந்த பின்னந்தப் பின்னாளில், கறந்ததொரு தடம்மறந்து காலம் கடந்த பின்னர், துறத்துவந்த இடம்தேடி உடல்ளில் துப்பேற, இறந்துவிட்ட ஊர்நா டி மனத்தில் யேக்கேறப் கண்ணுகின்ற கருமத்தைப் பகுத்தறிந்தே ஒளிகான எண்ணுகின்றேன்; நானோக்கி எண்ணுகின்றேன், எண்ணுக்கால்- தோட்டுத் தொடங்கியதோர் தோற்பையை என்றைக்கோ , விட்டுட்ட பிரிந்தேகி வெகுதூரம் வந்த பின்னர், இட்டமொன்றில் நான்வளைய வந்தாலும், தொடக்கத்தில் ஏட்டியடி வைத்திட்ட இடம்வந்தே சேர்வதுபோல், ஓட்டை உதறிவிட்ட. 26ாருக்கே மீண்டோடும் கட்டையென என்மனமும் 'கருவூரைத் திருவூராம் நண்ணுவதேன்?. இந்நாளில் நாடுவதேன்? என்றாங்கே , எண்ணுகின்றேன்; யானோக்கி எண்ணுகின்றேன். எண் ஒதுங்கால்-