ஜவனத்து வாழ்வியலின் 4. தைபொருளின் தன்1ை8:13 போம் கவனித்துச் சிரிதே தாம் கருத்தூன்றிப் பார்க்குங்கால், அருவடைந்த ஊருக்கே மறுபடியும் வருவதுதான் உருவடைந்த உயிர்வாழ்வின், உலகியலின் ரகசியமோ? மறுபடியும் வந்தவொரு மார்க்கத்தை நாடுவதால் - டேபயனும் ஏதுகொலோ? உலகிமலில் வளர்ச்சிமெனப் பெறுவதெலாம் வாயுமிழும் பேச்சோடு சரிதானோ? - கீறுகிறுக்கும் ராட்டினமே கீழ்மேலாய் வருவதுபோல், கடலலைகள் படைதிரண்டு கரைநோக்கிப் பாய்ந்தாலும் தீடலேறித் தாவாமல் , திரும்பவுமே கடலுக்குன்' தாழ்ந்திறங்கித் தன்னுள்ளே தானாகும் சாட்சியம்போல் வாழ்விதுவும் வளர்ச்சியின்றி ' வட்டமிட்டுச் சுற்றிவரும் செக்கடியின் தடம்தானோ? . - திரிகையெனக் கிறுகிறுக்கும் சக்கரமோ? ஸ்தம்பிதத்தின் சாயைதரும் மாயையைத்தான் மண்ணுல கின், மானிடத்தின் வாழ்வென்றே நம் மனத்தில் , எண்ணினமோ?' என்றேநான்', - 'எண் ணு என்றேன். என்னுங்க எல்...."
பக்கம்:காவியப்பரிசு.pdf/45
Appearance