உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுமணலாய் சிளைக்கருவாய் குழந்தை பெனா மாறுதற்காப் மறுபடியும் பிறப்பிடத்தே தாலாகி வாடுவதேன்? ஒன்றுமற் றொன்றாகி, உருமாறி வேரு கிச் சென் றிடுமென் றெண்ணுவதும் சிரிப்புக் கிடமான இயக்கின் மருள்தானோ? மற்றமெனச் சொல்வதெல்லாம் இயக்கமிலா இயக்கத்தின் ஏமாற்றுப் பொருள்தானோ? இன்றேல் இல்வாழ்க்கைக்கே ஏது பொருள்? ஏதுபொருள்? என்றேயென் னுள்ளத்தில் 'எண்ணுகின்றேன், எண்ணுங்க நூல் - ஓன்றே அதுவாக - உருமாறும் மாவையல்லஈல் ஒன்றுமற் றெருன்ருக ஒருபோதும் ஆவதில்லை என்றே வெழக்காடி | எதிர்க்கட்சி பேசுவதால் தன்றேதும் உண்டாமோ? நானிலத்தில் எந்நாளும் , உறைந்த தயிர் பாலாக ஒருபோதும் ஆனதுண்டோ ? Sறந்திழிந்த பால் மீண்டும் கனமூலைக்கன் - போனதுண்டே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/47&oldid=989541" இலிருந்து மீள்விக்கப்பட்டது