இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கருகிவிட்ட கட்டை --தனில் கனல்புகுந்து மீண்டுமதை வீறகாக்கித் தந்தருளும் விந்தையுமே நிகழ்ந்தானோ? ஆடம்பை தனித்தொழியக் குஞ்சாகிப் பெற்றிடுமோர் உடம்பும் குடம்பையினுள் உற்ாெடுங்கக் கண்டதுண்டோ ? . ' எதையில் முளைத்தெழுந்து விகசித்த மரம் மீண்டும் , 48%தகண்ட விதையாகப் . போனதுண்டோ ? வழக்காற்றில் இன்ன றக்கு நேற்ருகும் என்பதால், இறந்தொழிந்து - சென்றிட்ட நாள் இன்றாய்த் . திரும்பிடுமோ? இவ்வாய் , ஒன்றுமற் றொன்றாகிவிடுமோர்
- ல்கியனின் உண்மையினை
தன்னுணர்த்தும் சான்றுகளை நாமுணர மாட்டோமோ? ஓன்று மற்றொன் றாவதுவே 2.லகியலோ? வேறுண்டோ ? என்றும் நான் எனக்குள்ளே எண்ணுகின்றேன். எண்ணுங்கால்--- வீத்தோன்று முளைத்தோங்கி விகசித்து' விளை ந்தக்கால் கொத்தாகப் பல வித்தும் - குலைதள்ளிக் காய்க்காதோ?