இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வானத்தைப் பார்க்கின்றேன்! வானத்தைப் பார்க்கின்றேன்! கி: என்னை:மதித் தண்ணிலவு: மோனத்தே ' வழி நடக்கும். ஜகிற் கூட்டம்; $ண்ணாதே மீனக் குலச்செறிவின் மினுக்கும் ஒளித்துளிகள் - ஆலாவற்றை யெல்லாம் அண்537ந்து பார்க்கின்றேன்! பார்க்குங்கால்- "கிட்டாத தொலைதூரக் கிரகத்தை , வானங்கள் வட்டாட விட்டெறிந்த வளர்மதியை, அன்னவள்தன் மட்.எம் கருங்குழலின் மலர்ச்சரமும் கட்டவிழ்ந்து விட்டா லெனச்சிதறி அgழ்ந்திட்ட விண்மீணை எட்டிப் பிடிப்பதற்கும் என்வசமாய் ஆக்குதற்கும் " பட்டில்லாப் பேராவல் வளரும் மனத்தோடு எட்டியெட்? வானத்தை ஏறிட்டுப் பார்க்கின்றேன்! பார்க்குங்கால்-