இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பகுத்தறிவே சதமென் 9 (நதாசங் -கன் போகாதே! மொழித்திட்டேன்! என் அங்கே பேசியதோர் ஒலிகேட்டேன்; அக்குரலும் நேசக் குரல்தானோ? தினைவை மீருட்ட வந்த மோசக் குரல் தானோ? வேருமோ? என்றே நான் யோசித்தேன்; யோசித்தேன்! யோகிக்கும் வேளையிலே. ஆசைகொண்ட என்னுள்ளத் தத்தாங்கத் தோர் குரலும் பேசத் தொடங்கியது:
- * அறிதோறும் அறிதோறும்
அறியாமை காண்பதனால் அறிவே அறியாமை ஆகுமென வழக்காடி முறிவுபடப் பேசிவிடில் முயற்சிக்கே இடமேது? பிரபஞ்சம் பெரியதுதான்: பிரமிப்புத் தருவதுதான்! கண்டாலே வியப்பூட்டும் ககளத்தே சுழன்றாடும் அண்டாண்ட கோளங்கள் அளவு கடந்தவைதான்!' எள்குலும் - அறிவின் வலிமையினை . அவமதித்தால் சரியாமோ?.. அறியாமை என்பதுவும் - . அறிந்தறித்து மேம்படுமோர் பாவத்தை விட்டுவிடு!