பக்கம்:காவியப்பரிசு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினும் பரப்பதற்குத் . . - தாகமற்றுப் போயிருந்தால், ஓசஹர்தி கள் இன்று வலத்திரிதல் சாத்தியமோ?

    • Aழச்கங் களைப் பார்த்து

மாசு...வில் நீந்திடுமோர் இச்சசே கொண்ட மாந்தரிகம் இல்லாது போயிருந்தால், அச்சமின்றி நாவாய்கள் அலை கடலில் சென்றுலகம் மெச்ச மிதப்பதுவும் உனைந்திருக்கக் காண்போமோ?

  • ஆகவனைக் கனியென்று

அனுமன் கருதி, அதை மோதிப் பிடித்துவிட மூனோந்திட்டான் என்று கதை.. கட்டி பிரிட்ட கற் •னைகள் காவியத்தில் இல்லை யென்றால், சிமர்க்களத்தில் எதிரிகளைச் வீணாக் காட்டாய் ஆக்கி - ஓ மோர் அமர்க்கருவி யாய், பிரம்ம அஸ்திரமாம் ஆயுதத்தைப் பற்றியதோர். கனவுதனைப் பண்டைக் கவிவாணர் உ.ம்றறிந்து நம்மவர்க்கே உரையாது போயிருந்தால், இற்றைக்கு ----- டகை வலம் திரித்து , 'உலவி வரும் மதிப்பிள்ளை . இலகு புகழ்சுமந்தே இயங் தகவதைக் காண்டோமோ? இ ஸ்பூக்னிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/58&oldid=989566" இலிருந்து மீள்விக்கப்பட்டது