பக்கம்:காவியப்பரிசு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடபாருத்தமான வடிவும் மனத்தில் கருக்கொண்டு விட்டால், பிறகு அது கதையாக உருத்திரண்டு பிறவிப்பேற்றை எய்தல் காண்பது எனக்குச் சுலபமான காரியமே. இருந்தாலும், கவிதைக்கான வடிவம் இப்படித்தான் இருந்தாக வேண்டும் 'என்ற இரும்புக்கட்டுப்பாடு எதுவும் எனக்குக் கிடையாது. அதே சமயம் கவிதை என்பது கவிதை இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளை இழந்த வடிவமற்ற ஊன்தடிப் பிண்டமாகவோ, ஊன"1923. பிகாரப்பிறவியாகவோ இருந்துவிடக் கூடாது ஏன் 2 தி2 தியும் பிரக்ஞையும் எனக்குண்டு. எனவே ஒன்றைக் . இதையா'க்கும்போது எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்ப, அதற்கான படிவத்தையும் நானோ தேர்ந்தெடுத்துக் கொள் கிறேன்; 28;i: $து எனக்கு வேண்டிய புதிய . வடிவை, .ெavருத்தமான விளை நானே உருவாக்கிக் கொள்கிறேன். - இவ்வாறு பல்வேறு இடணர்ச்சிகளையும் உண்மைகளையும் புதிய உ-ந் கோனக் வைxxxvடு பொருத்தமான வடிவில் வடித் தெடுத்த 1.32 அ.வி $5)தகள் இந்தத் தொகுதியில் உண்டு . - இது தரப் & 29-ல் வெளிவரும் எனது மூன்றாவது கவிதைத் தொகுதி. இதற்குமுன் வெளிவந்த 'ரகுநாதன் கவிதைகள்'

  • கவி&;rp 35 கி த விதை கள்' ஆகிய தொகுதிகளைப்போல்,

இதுவம் கவிதைப் பிரியர்களுக்கு நல்ல விருந்தாகவே அமை எம் என்த 17ன் நம்பிக்கை. இந்தத் தொகுதியில் நான் நாற்.சதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் இலக்கிய உலகில் இரு கலகக்சவியாகவும் அக்கதக் கவிஞனாகவும் அடியெடுத்து சைத்த காலத்தில் எழுதிய 'சிஷி மூலம்' 'ஆசை 6.4ஜியாச்சோ?' போன்ற கவிதைகள் தொட்டு, எழுபதாம் தான்;டுகளின் இறுதி வாக்கில் எழுதிய "திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்' கவிதை ஈருக, சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் நான் எப்போதேப்போதோ எழுதிய சிறிதும் பெரிதுமான சில கவிதைகள் அடங்கியுள்ளன. சிலரைப்போல் தலைப்புக்களை ரக. வாரியாகப் பட்டியல் போட்டுக் கொண்டு, வகைக்கு நாலு என் ? கண க்குப் K. Jண்ணிக் கவிதை எழுதும் வழக்கமும் பழக்க மும் எனக்குக் கிடையாது. கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும் போது, அல்லது அவசியம் நேர்ந்து தூண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/6&oldid=989497" இலிருந்து மீள்விக்கப்பட்டது