உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்பார்க்குத் தெள்ளமுதாய் சிவப்பூட்டும் நெல்வேலி இண்பானைச் சோதனை உண்டவர்கள் மறப்பாரோ? நெல்வேலி என்று சொன்னால் நெல்மணக்கும்; சொல்லுகின்ற . சொல்மணக்கும்; சீமையிதன் சுடுமண்ணும் தமிழ்மணக்கும். - எந்நாட்டவர்க்கும் இறைவனெனச் சொல்லுகின்ற தென்னாட்டுச் சிவனார்தம் திருநீறு தான்மணக்கும். தொல்லுலகில் பண்டுதொட்டுத் . - தொடர்ந்து வளர்ந்து வந்த நல்லதமிழ்ப் பண்பாட்டின் நயம் மணக்கும் இவ்வாருய் எண்ணற்ற புகழ்மணக்கும் எங்கன் திரு நெல்லைக்கு அண்ணாச்சி! மதினியுடன் - ஆவணியில் வாறிகளா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/66&oldid=989558" இலிருந்து மீள்விக்கப்பட்டது