உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயா, வள்ளுவரே! இந்தக் கவிதை 1963 ஆம் ஆண்டில் தமிழகத்தில் திருவள்ளுவரின் இன்டா யிரத்து (1) ஆண்டுவிழா கொண்டாடப் யட்டு வந்த சமயத்தில் எழுதப்பட்டது. ஐயா, வள்ளுவரே!. அடியேனுக் கோர்ஐயம். - மெய்யாகக் கேட்கின்றேன்; விளையாட்டுப் பேச்சில்லை. ஐயா நீர் வாழ்ந்திட்ட அந்நாளில்- -- -- [அந்தாத்தான் எந்நாளோ யானறியேன். என்றாலும், இப்புவியில் உமையோர் நான் ஈன்றெடுத்த தாயவுட்கு : ஒப்புடனே மருத்துவச்சி உத்யோகம் பார்த்தவர்போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/67&oldid=989557" இலிருந்து மீள்விக்கப்பட்டது