உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1 ஆப்புறதீர் குவலயத்தில் குதித்துவந்த லக்கினத்தைத் தப்பாது குறித்துவைத்துச் சாதகமும் கணித்தார்போல், ஈராயிரத் தூண்டுகள் முன் இருந்தவர் நீர் என்று சிலர் உரறிய உடுக்கடித்து உருவேற்றி வருகின்ஞர். வேறு சிலர்- அத்தனைக்கு பனந்துணிந்து அடித்துப் பேசுதற்கோ , சத்தியங்கள் செய்வதற்கோ சான்றில்லாக் காரணத்தால், உத்தேசக் கணக்காக ஒருசில நூற்றாண்டுகளை மொத்தத்தில் கழித்துவிட்டு மொழிகின்றார். ஆதலினால் ,- எந்நாளில் நீரிருந்தீர் என்றறியேன். என்ருலும் - அந்நாளில்!- ஆக்கிப் படைத்தளித்த , அறநூலை,. திருக்குறளை நோக்குங்கால், 'நுந்தமது நோக்கம் குறித்து, தலை நாக்குகிற தோர் ஐயம்.. சொல்லுகின்றேன். . தெளிவிப்பீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/68&oldid=989556" இலிருந்து மீள்விக்கப்பட்டது