போது எழுதுவதுதான் எனது வழக்கம், அவ்வாறு பிறந்த வையே இதிலுள்ள கவிதைகள், இவற்றில் வானொலி ஒலிபரப் புக்காக எழுதியவை சில; சரித்திர நிகழ்ச்சிகளையும், சம்பவங் களையும் ஒட்டியெழுந்தலை! சில; இதயத்தில் இடிப்பும் துடிப் பும் ஏற்பட்டு அதன் விளைவாகப் பிறவிப் பேறு பெற்று, பத்தி ரிகைகளிலும் சிறப்பு மலர்களிலும் ஏறிக்கொண்டவை சில, இந்தக் கவிதைகளில் அவசியமான சிலவற்றுக்கு ஆங் காங்கே குறிப்புக்கள் கொடுத்திருக்கிறேன், அ வ குறி பிட. கவிதைகள் எழுதப்பட்ட சந்தர்ப்பம் போன்ற விவரங் களைத் தெரிவிப்பதோடு, சில கவிதைகளை நன்கு புரிந்து கொள்' வதற்கும் துணை செய்யும், ஒலிபரப்பானவை உட்பட, இக்கனி தைகள் அனைத்தும் கவிக்குயில் ஆண்டு மலர், ஜனசத்தி சுதத் திரதின" மலர், கல்கி தீ.காவுரி மலர், ஆனந்த விகடன் மாவட்ட மலர், தீபம் ஆண்டு !மலர், சரஸ்வதி ஆண்டு மலர், தமிழ் வட்ட. ஆண்டு மலர், கல்கத்தா" தமிழ் 1லான்ற) ஆண் மலர், நெல்) இந்துக் கல்லூரி ஆண் மலர் மற்றும் நூற்றாண்டு விழா ' 1989ர் ஆகியவற்றிலும், மற்றும் தாமரை, ச:' ந்தி, கலைமகள், கல்கி) : கலைக்கதிர், இலங்கை தினகரன் முதலிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தவையாகும். இவற்றில் , “பேச்செதற்கு?' என்ற கவிதை இந்தியில் வெளிவந்த 'பசாதீய கவிதா' என்ற அகில இந்தியக் கவிதைத் தொகுதியிலும், 'ஒற்றையடிப்பாதை" நேஷனல் புக் டிரஸ்ட் வொரியிட்ட தமிழ்க்கவிதைத் தொகுதி? ஓம் இடம் பெற்றிருந்தன. இந்தக் கவிதைகளை ஒலிபரப்பிய சென்னை, திருச்சி, வானொலி நிலையத்தாருக்கும், அச்சில் வெளியிட்ட பதிப்பாசி ரியர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோ' ருக்கும், இப்போது புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கும் மீனாட்சி புத்தக நிலையம் திரு. செ. செல்லப்பன் அவர் கரைக்கும் எனது நன்றி உரியது. ரகுநாதன் ஆகியவர், இலங்கை திறில் 'பே
பக்கம்:காவியப்பரிசு.pdf/7
Appearance