பக்கம்:காவியப்பரிசு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லரட்டு, வரவேற்பு, வாழ்த்துப்பா, புகழ்மாலை எல்லாமும் பெற்றுசிலர் கீற்றங்கள் பெறுவதினால், புல்லர்களும் மக்களையே போல்வரென்று நீர்தாமும் சொல்லாமற் சொல்லியவர் சூழ்ச்சிகளைச் சொன்னீரோ? பஞ்சமா பாதகத்தில் பழுத்துக் கொழுத்தவர்கள் அஞ்சாது புரிந்துவந்த அக்கிரமச் செயல்கண்டே நெஞ்சு கொதித்தேயிர் நீதியினை வகுத்தீரோ? நெஞ்சாரக் கேட்கின்றேன்.. திசத்தைச் சொல்லுமையா! இத்தனைக்கும் மேல், ஐயா! இன்னும் ஒரு விஷயம்: இன்றைக்கும் உமையிங்கு இழுத்துப் பறித்துவந்து, என்றைக்கும் இல்லாத ஏற்றம் மக்களித்து.. மன்றெல்லாம் விழாவெடுத்து . வள்ளுவர் தம் குறள்நெறியில் தின்றிடுவோம், என்றென்றும் தீங்காப் புகழ்பெறுவோம் என்றெல்லாம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/74&oldid=989549" இலிருந்து மீள்விக்கப்பட்டது