உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராரோ இந்நாளில் அரங்கேறி தின்றுகொண்டு , ஊரார்க் குபதேசம் உரைக்கின்றார். - ஒருவேளை இன்றைக்கும் நீர்உமது , அறநூலில் இனங்காட்டிச் சென்றிட்ட வன்கொடிய சிறுமைகளும் தீமைகளும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு எம்மிடையே பொன்றது. இருந்துவரும் போக்குத்தான் இன்றுமக்கு உள்ள புகழ் . இத்தனைக்கும் காரணமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/75&oldid=989550" இலிருந்து மீள்விக்கப்பட்டது