இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காந்தியடிகள் தனிநபர் சத்தியாக் சீரகத்தை நடத்தி வந்த காலத்தில் 15.2. 1941 அன்று மகாகவி ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதையின் தமிழாக்கம் இது. தாகூர் தமது அந்திம காலத்தில் எழுதிய கவிதைகளில் இK: வும் ஒன்றாகும். ஆங்கிலேய அரசாங்கத்துக்குக் குருதேவர் - விடுத்த வீராவேசம் மிகுந்த சவாலாக இக் கவிதை அக்காலத்தில் விளங்கியது. இந்தத் தமிழாக்கம் மதுரையிலுள்ள காத்தி பொருட்காட்சி மண்டபத்துக்காக எழுதிக் கொடுக்கப்பட்டது.