பக்கம்:காவியப்பரிசு.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

  • பான்மு-கட்டின் அயAs7ாகதி வட்டத்தே வழி வகுத்துத்

தான் 63 சூத்த தடத்தினி லே தப்பாது சென்றுவரும் பான்மையிலே ஏவுகனை படைத்து விட்ட சோவியத்தின் மேன்மையினைக் காணா மேதியில் கண்டுவிட்டோம்! தீ அன்றொரு நாள் வானத்தின் அயன்பெct வீதியிலே கசன் றோர் வளையமிட்டுத் திரும்பிவந்த செய்தியினை (மென்றே விழுங்குமும் வித்தையிலும் விந்தைய தாங் இன்றோர் அதிசயத்தை எம்வாழ் வில் தண்டு விட்டோம் -5 டேப்கத்தை விட்டகன்றே ஒரு நாள் பொழுதனத்தும் விலகியிருந் தயனத்து வீதியிலே உன) ச சிறக்க வ18ல் ந்திரிந்து மீண்டு வந்த வி லாளன் சோவியத்தின் திலகமவன் தித்தோவின் திருப்பாரியைக் கண்டறிந்தோம்! ஓ ஆங்கு சென்றும், தித்தோவே! அயனத்துப் பயணமதில் தூங்கிடவும் நீ செய்தாய் என்னுமொரு சொல் கேட்டும், ஓங் பி நின்று நின்துணிவை, உன்புகழை யாமறிந்தும், வீங்கிளப் புடைத்தே விம்மிதங்கள் ஆ, குதையா! கர்த்திழுக்கும் பூப்பரப்பின் எல்லை தனைக் கணத்தில் நீ பேர்த் சிதறிந்தாய்! பதினேழுப் பிரதட்சணம் செய்தே பார்த்திட்டாய்! பெற்றெடுத்த பாருலகம் மீண்டு வந்தாள்! கீர்த்தியிதைக் கேட்டு தலை கிறுகிறுத்துப் போகுதையா! வ!"#காவெளி வீதியிலே வலந்திரியும் வேளையிலும் மாநிலத்து மக்களுக்கு வாழ்த்துரைத்த நிர்வாக்கு தேனடையாய், தெள்ளமுதாய், திருவாய் மொழி தாளும், கானமழை போலாய் எம் காதில் இனிக்குதையா! காவியத்துப் பொன்னுலகைக் கண்காணும் நனவாக்கி மாவியப்பில் எந்த நாளும் வையகத் தை ஆழ்த்திவரும் சோவியத்தின் தவமகனே! சோதரனே! நினை யிந் நான் சேவிப்போம்! உன்றனுக்கு ஜெயபேரி கொட்டிடுவோம்!