இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழ்த்துகிறேன், வியத்நாமே! டடட- அx மெரிக்க . ஆக்கிரமிப்பை எதிர்த்துப் மல்லாண்டுகளாக வீரப்போர் விளைத்து வந்த வியத்நாமை வாழ்த்திப் பல தமிழ்க் கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பாமாலையாகத் தொகுத்து, 'வெல்க வியத்நாம்' என்ற தலைப் வில் 1963ல் அறந்தை நாராயணன் வெளிக் ஆகாணர்ந்த நூலுக்கு 'அணfந்துரை' டா 85 எழுதிக் கொடுத்த கவிதை இது. . வாழ்த்துகிறேன், வியத்நாமே வாயார வாழ்த்துகிறேன்! பாாழ்த்துப் புல நானும் பாசிச வல்லரக்கர், ஆயுதங்கள் மிகுந்திருக்கும் ஆணவத்தால் இவ்வுலகை வாயிலிட்டுப் பசியாற வழிபார்க்கும் அமெரிக்கர், இன்னாட்டின் மீது நித்தம் - நெருப்பு மழை பொழிந்தாலும், இபான்னாட்டின் கழனிகளைப் புகை நாறச் செய்தாலும்,