உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுகளைக் கணக்கின்றிக் கொண்டுவந்தே எறிந்தாலும், பெண்டுகளைப் பிள்ளைகளை. பிணயலையாய்க் குவித்தாலும், . நட்பால் குண்டுகளால் நச்சுக் கிருமிகளால், துப்புர4387ய் உடன்குலத்தைத் துடைத்தெறியப் பார்த்தாலும், அஞ்சாது போர்புரிந்து - ஆதிக்க வெறியர்களைப் பஞ்சாய் 1.5றக்கடித்துப் பாருலகம் போற்ற ஒன்றாய்? கண்னான சுதந்திரத்தைக் காவுகொகப் பார்த்தKat> 1. மண்ணோடு மண்ணாக்கி வையமெலாம் போற்ற நின்றாய்! வெங்கொ டியர் தழைஎதிர்த்து வீரப்போர் புரிந்துனது செங்குருதித் தீர்த்தத்தால் திருநாட்டைக் காத்து நின்னட்? - சத்தியத்தை யாராலும் சாகடிக்க முடியாது; யுத்தத்தால் மக்கள் தடை ஒடுக்கிவிட ஏலாது; அணு வனப் பிளந்தெறியும் அசகாய சூரர்களும் அணுளைவும் ஆத்மாவை - அசைத்துவிட முடியாது; மக்கள் திரண்டெழுந்தால் மாமலையும் தூளாகும்; மக்களது ஒற்றுமை முன் மலைப்பாம்பும் புழுவாகும்!

  • * *

ம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/96&oldid=989588" இலிருந்து மீள்விக்கப்பட்டது