இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்றிடுமோர் உண்மையினை இவ்வுலக மாந்தரெலாம் இன்று ணரும் உதாரணமாய் ... இலங்கிப் புகழ் சுபந்தாய்! தாகத்தின் பக்திக்கோர் . சான்றாகத் திகழ்ந்துலக - நாயகமாய் , பா னிடர் தம் 'நம் பிக்கை வாய்த்திகழ்ந்தாய்! மானிடர்தம் நெஞ்சுரத்தின் . . 6.லிமைக்கோர் உரைகல்லாய்த் . தானிலங்கும் வியத்நாமே! தலைதாழ்த்தி வணங்குகிறேன்! ஆசீயத்தின் ஜோதியென அகில மெலாம் பாராட்ட வீசுபுகழ் பரப்பி வரும் வியத் நாமே வாழ்த்துகிறேன்! தின்னாட்டைப் பாழ்படுத்தும்
- நீசர்களை நீறாக்க
உன்னோடு நாங்களெலாம் ஒன்றி நிற்போம் என்று சொன். என்னாட்டுக் கவிஞர் பலர் இயற்றியதோர் பாமாலை தன்னோடு நானுமுன்றன் சன்னதியில் வணங்குகின்றேன்!