பக்கம்:காவியப்பரிசு.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரா உஷார் பாரா, உஷார்! 4.பாரத புத்ரா! உஷார்! உஷார்! பாரத நாட்டின் உள்ளும் புறமும் பலப்பல முதலைகள் இருக்குது--அவை வேருடன் நந்தம் விடுதலை 'வாழ்வை விழுங்கிட வழிகள் பார்க்குது! {பாசி... வெள்ளலை துள்ளும் கடற்கரை யோரம் கள்ளக் கடத்தல் நடக்குது-அந்தக் கொள்ளையர் நந்தம் பாரதத் தாய்க்கே குழியைப் பறிக்கப் பார்க்குது! (LASST... ஈருட்டல் பிழைப்பே தொழிலாய்க் கெxxxs. - திருட்டுக் கும்பலும் இருக்குது-அது - இருட்டில் திரட்டிய பணத்தால் தம்மை உருட்டி மிரட்டப் பார்க்குது!