பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பாப்பா பாட்டு DJ அறிவை வளர்த்திடு பாப்பா-காட்டை ஆளப் பிறந்தது நீயன்ருே பாப்பா அறிவைக் குறைத்திடும் தாள்கள்-வாங்கி ஆதரித் தாலிங்கு தீமையே பாப்பா அன்புடன் ஒற்றுமை வேண்டும்-சாதி அகம்பாவத் தீமையை அகற்றிடல் வேண்டும் உண்மை நெறிதனைப் போற்று-கெஞ்ச உறுதி குறைந்திடாத் தன்மையை ஏற்று முயற்சியில் நம்பிக்கை வேண்டும்-கெட்ட முடத் தனங்களைப் போக்கிடல் வேண்டும் அயர்ச்சியே இல்லாது பாப்பா-சொந்த அருமைத் தமிழ்மொழி பயின்றிடு பாப்பா 108