பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அத்தர் விற்போன் [] அத்தர் விற்று வருவோனின் தொல்லே-அப்பப்பா அவன் கையில் அகப்பட்டார் தப்பிடுவதில்லே -அத்தர் பூசுவது நம்முடலில் ஒன்று-சின்ன போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்றென்று காசுவரும் படிஒன்றே நோக்கம்-குழைந்து கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம் -அத்தர் தடவுவான் மற்முென்றெடுத்து-என்ன தடுத்தாலும் தாளிற்சு ருட்டிக் கொடுத்துத் தடவுவான் நம்தலையைப் பார்த்து-வேறு தப்பவழி இல்லையென காமிருப்போம் வேர்த்து -அத்தர் 116