பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




நன்மைகள் செய்ய முயன்றிடுவாய்-இன்றேல்
நலிவுகள் செய்திட முனையாதே
என்னும் மேலோர் அறவுரையை-நல்ல
எழிலொடு காதலை வீரமதைப்
-பாடு

14