பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் என்றன் வய துகிலே - பருவம் ஏற்பவை தான் உணர்ந்தே நன்றறி வுக் கதைகள் - நகை நாட்டும் பிற கதைகள் ஒன்றிய வீ ரமுடன் - காதல் ஊட்டுஞ் சுவைக் கதைகள் மின்றளிர் மே ணியினுள்--சொல்லி மேன்மை புறப் பணித்தாள் மேவுக தொண் டுளமே--என்பாள் மேகலேக் கா தையினுல் பாவுக நீ தியென்பாள் - எங்கள் பாண்டியன் கா தையினுல் கோவுயர் குட் டுவனுல்--விரங் கொட்டி முழக் கிடுவாள் பாவில் நகைச் சுவையாய்த்--தருவள் பாண்டவர் காதை யில்ை LΙΠΤΕΙΡΕΜΗ