பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வாழ வழி வகுத்த--திரு வள்ளுவன் ரா மலிங்கம் ஆழ நெடும் புலமைக்-கம்பன் அவ்வை யுட னிளங்கோ சோழரில் பாண் டியரில்-கவி' சொன்னவர் சீத் தலையான் தோழர்கள் என் றிவர்போல்-பலரைத் தொல்புகழ்த் தாய் கொடுத்தாள் தன்கடன் ஆற் றிவிட்டாள்-தமிழ்த் தாயெனேக் காத் தமையால் தன்கடன் போற் று.தற்கே-கவிஞன் தங்தனன் வேற் படையே நன்னடை கல் கவில்லே-இந்த நாட்டினை ஆள் பவரே என் கடன் ஆற் றிடுவேன்-பகையை எற்றி முருக் கிடுவேன்