பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தூது கலம் பகமாய்ப் - பெருகும் தோழர்கள் பற் பலராம் திது விளைப் பவராய் - அமையின் செப்பித் திருத் துவை நீ குற்றமொன் றில் லதுவாய் - எனக்குக் கோல மனே யளித்தாய் கற்றவன் கட் டியதே - அதுதொல் காப்பியம் என் பதுவே வாரி முகந் தெடுத்தே - இன்ப வாரி திளைப் பதற்கே நேரிய செல் வங்கள்தாம் - தொகையாய் நேடித் திரட்டி வைத்தாய் ஐவகைக் காப் பியமாய்ச் - செல்வம் ஆக்கி எனக்களித்தாய் கைதவக் கள் வரினுல் - இரண்டு காப்பியம் காணுகில்லேன் 34