பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் காதலி [] பாரி மலை யருகில் - நல்ல பண்பினர் வாழிடமாம் ஊரில் ஒரு பொழிலில் - உனநான் உற்றறி நாள் முதலாய் மீறிய காதலினுல் - தமிழே மெய்ம்மறந் தே உழல்வேன் கூரிய கின் விழியால் - எ%னநீ கொல்வது தான் சரியோ ஆசை மனத் திரையில் - எண்ணம் அத்தனை யுங் கலந்து பாச முடன் எழுதி - உருவைப் பார்த்து மகிழ்க் திருப்பேன் பேச மன மிலேயேல் - உயிரைப் பிய்த்தெனேக் கொன் றுவிடு மோசம் புரி வதென்ருல் - என்றன் மூச்சை நிறுத் திவிடு 36