பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி மேன்மைக் குண முடையாள் வாலைக் குமரியுடன் - கண்பாய் வாய்மொழி பே சிடுவேன் நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால் நேர்வது நன் மையடி வஞ்சிக் கொடி யிடையே - புலவி வாட்டக் தவிர்ந் திடடி நெஞ்சத் தடங் தனில்நீ - உலவும் நீள் சிறை அன் னமடி வஞ்சனே இல் லேயடி - நீயே வாழ்க்கைத் துணை வியடி பேதை மனக் குயிலே - உன்னைப் பெற்றவள் இல் லேயடி ஏதுக் கடி புலவி - தமிழே என்னேவிட் டெங்குசெல்வாய் 41 கா. பா. 3.