பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை எங்கள் நாடு [T] எங்கள் நாடு வாழ்க வாழ்கவே வளர்கலே மேவும் அறிஞர்கள் குழும் -எங்கள் தனக்கென்று வாழாத நல்லவனேப் பெண்மையிங்கு தலைநிமிர உழைத்தவனே எங்கேசென் ருலுக்தன் மனத்துள்ள கருத்தினையே சொல்பவனே மற்றவரை மதிப்பவனேக் கலியாண சுந்தரனேத் தருகாடு நூலோடும் ஏடுகளைச் செல்லோடி அழிக்காமல் நுழைந்தோடித் தேடியருள் சாமிநாதன் வளர்நாடு பாலோடு துளிகஞ்சு கலந்தாலும் தீமைஎனப் பகர்ந்தவனத் தமிழியக்க மறைமலையைப் பெறுநாடு சிறுபிள்ளே உள்ளங்கள் சீர்திருந்த வேண்டிருலம் சேர்கவிகள் பொழிமுகிலாம் கவிமணியின் தவநாடு வரும்வெள்ளை மாந்தருக்குப் பணிவதில்லை என்றுகவி வாகைகொளும் பாரதியும் பரம்பரையும் விளகாடு