பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படைப்பு


தமிழிசைக் காவலர்

அண்ணாமலை அரசருக்கு

சொந்த மொழியிசையைச்

சூழ்ந்த பனியகல

வந்த பரிதியென

வந்தமையாற் - சிந்தித்துப்

பண்ணால் அமைநூல்

படைத்து மகிழ்கின்றேன்

அண்ணா மலைமன்

அடிக்கு

-முடியரசன்