பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாட்டு வாழ்த்து DoD வாழ்க தமிழகம் வாழ்க தமிழகம் வாழ்க தமிழகமே ! சூழ்கடல் முன்ருெடு வேங்கடம் எல்லையாய்த் தோன்றுக தாயகமே 1 நல்லவர் ஆட்சியில் தங்கி வளர்ந்திடும் நாடு செழித்திடவே அல்லவை நீங்கிட நாட்டினிற் செந்தமிழ் ஆட்சி தழைத்திடவே ! வான முகட்டினைத் தொட்டு நிமிர்ந்திடும் மாமலேத் தாயமே கானம் இசைத்திடும் பேரரு வித்திரள் காட்டி மிளிர்ந்திடுமே ! 57 கா. பா. 4