பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வடந்தாங்கும் குடமாடக் குடந்தாங்கும் இடை ஆடத் தடந்தோளில் குழையாடத் தணியாதென் மன மாட -ஆடினுள் விரலாலே மலர்காட்டி விழியாலே எனவாட்டிக் குரலாலே குழலோட்டிக் குவிமுல்லை நகைகாட்டி -ஆடினுள் (jS