பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆடுவோம் பாடுவோம் [α] கொஞ்சு மொழிபேசும் மங்கைய ரே இங்குக் கூடி மகிழ்ந்துநாம் ஆடிடுவோம்-இனிப் பஞ்சமெ லாமொழிந் தின்பமே பொங்கிடப் பாற்பொங்கல் பற்றியே பாடிடுவோம் சர்க்கரைப் பொங்கலும் வெண்ணிறப் பொங்கலும் சாற்றுக் கரும்புடன் சேர்த்துவைத்து-வாழை நற்கணி பற்பல உண்டு மகிழ்ந்திட காம்படைப் போமடி காதலர்க்கு பா8ள விரிந்திடும் தென்னம ரக்காவின் பக்கத்திலே மக்கள் கூட்டத்திலே-நாளே காளை தழுவிடும் காதலர் வீரத்தைக் கண்டு மகிழ்ந்துநாம் பாடிடுவோம் 76