பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை புண்படுமா ? DJ மாணவச் செல்வங்களே - தும்பால் மாசுகள் நேர்கையிலே நாணிடப் பேசிடுவான் - உங்கள் நன்மையை நாடிடுவான் குற்றம் புரிந்துவிடின் - உங்கள் கொள்கை திரிந்துவிடின் சற்றும் தயங்கலிலான் - வன்சொல் சாற்றிட முன்வருவான் புண்படும் உங்கள் மனம் - என்று பூட்டிய வாயினய்ைக் கண்படை கொள்ளுவனேல் - ஆசான் ால்வியைக் காப்பவனே ? 86