பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை விடுதலை வேண்டும் Π வேண்டும் விடு தலையே-எனக்கு வேண்டும் விடுதலேயே யாண்டும் பறந் திடுவேன்-வானில் யாவையுங் கண்டிடுவேன் வண்ணப் பசுங் கிளியைச்-சிறையில் வாட்டி வதக்குவதோ சின்னஞ் சிறியவரும்-என்றன் சிந்தையைத் தேக்குவதோ என்னினம் வாழ்ந் திடவும்-செந்தமிழ் ஏற்றம் மிகுந்திடவும் மன்னுயிர்த் தாயகமே-உலகில் மாட்சிமை பெற்றிடவும் 94