உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியம் செய்த மூவர் -مستتنتج جميع تحتس. தோற்றுவாய் க. தமிழ்க் காவியங்கள் தெய்வத்தன்மை வாய்ந்த திந்தமிழ் மொழிக்கண் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய நூல் கள் பலவுள. அவற்றுள் மிகவும் தொன்மை வாய்க் தது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலே இலக் கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் மரடே தொன்றுதொட்டு கின்று நிலவி வருவதாகும். அம் முறையை நோக்கினல் செம்மை சான்ற செந்தமிழ் நூல்கள் பல, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நாளில் தோன்றியிருத்தல் வேண்டுமன்ருே அவையெல்லாம் பொங்கி எழுந்த கடலால் மங்கி மறைந்தொழிந்தன. இக்காளில் சங்க இலக்கியங்கள் என்று கொண்டாடப் பெறும் தண்டமிழ் நூல்கள் பலவும் தொகைநூல்களே. கல்லிசைப் புலவர்கள் பல்லோரால் பல்வேறு காலங் களில் பாடப்பெற்ற பைந்தமிழ்ப் பாக்களின் தொகுப் புக்களே அந் நூல்கள்.