6 ஐம்பெருங்காவியங்களும் ஐஞ்சிறுகாவியங்களும் சிறப் பாகக் குறிப்பிடத்தக்க செந்தமிழ்க் காவியங்களாகும். ஐம்பெருங்காவியங்களுள் ஒன்ருகிய சிலப்பதிகாரமே தோன்றிய முதற் பெருங்காவியம். அது ற்றத்தால் மட்டுமன்றி ஏற்றத்தாலும் முதன்மை ற காவியமாகும். ۶.i ئي ئ. இத்தகைய சிலப்பதிகாரம் முதன்முதல் தமிழி லேயே ஆக்கப் பெற்றது. பிற மொழியினின்று மொழி பெயர்க்கப்பெற்ற வழிநூலன்று. இயல், இசை, காடகம் என்னும் முத்தமிழும் விரவிய இணையற்ற காவியமாகும். இடையிடையே இனிய உரைநடை மருவிய உயர்ந்த இலக்கியமாகும். இந்நூலின் இனிமை யில் மனத்தைப் பறிகொடுத்த உரிமைக் கவிஞராகிய பாரதியார், - - நேஞ்சை அள்ளும் சிலப்பதி காம்னன் றேர்மணி ஆசம் படைத்த தமிழ்நாடு." என்று பாராட்டினர். கற்பவர் கேட்பவர் நெஞ்சை யெல்லாம் கவர்ந்து கொள்ளும் பேராற்றல் அப்பெருங் காவியத்திற்கு உண்டு என்று நன்ருகக் கண்டு கூறினர் - -يم : ஆக் கவிஞா. مع سمي * * 哆 ,幻》,免_。窃 یہ سہ 2 ہ سپر نو سی۔ f75 44: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, தமிழர் இன்றி யமையாது கற்கவேண்டிய ஐந்து இலக்கியங்களேத் தமது இலக்கிய பஞ்சகம்’ என்ற கவிதையில் அறிமுகம் செய்து வைக்கிரு.ர். அவற்றுள் முதலிடம் பெறுவது தமிழ்மறையெனத் தலைக்கொண்டு போற்றும் திருக் குறட் பெருநூலாகும். அதனேயடுத்து இரண்டாவ தாகச் சிலப்பதிகாரத்தை அறிமுகப்படுத்துகிரு.ர்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/15
Appearance