பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நிறைமதி நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் அப் பெருவிழா நிகழும். விழாவின் முடிவில் முழுங்லா காளில் நகரமாக்தர் எல்லோரும் கடலாடுதற்குச் செல்வர். கோவலன், மாதவியுடன் கூடிவாழும் நாளில் இந்திரவிழா வந்துற்றது. நகரமக்கள் பல்வேறு அணிகள் பூண்டு ஆரவாரத்துடன் கடல்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அக் காட்சியைக் கண்ட மாதவி தன் காதலனுடன் கடலாடுதற்குச் செல்ல விரும்பினுள். இருவரும் கடற்கரை அடைக் தனர். ஆங்குப் புன்னே மர நிழலில் புதுமணல் பரப் பின்மேல் விதானம் அமைத்துத் தங்கினர். கோவலன் பிரிவு மலர்ந்த முகத்துடன் திகழ்ந்த கோவலன்பால் மாதவி தனது மகரயாழைத் திருத்திக் கொடுத்தாள். அவனும் அதனே மகிழ்வுடன் வாங்கி இன்னிசை எழுப்பிப் பலவகை வரிப்பாட்டுக்களேப் பண்ணமையப் பாடினன். அவனுடைய பாட்டுக்கள் வேருெரு மகள் பால் அவன் விருப்பம் கொண்டதுபோன்ற குறிப்பை உணர்த்தின. அதனுல் ஊடல்கொண்ட ஆடலரசி யாகிய மாதவி, காதலன் கையிலிருந்த யாழைப் பைய வாங்கிள்ை. வினைப்பயன் விளையுங் காலமாதலின் தானும் வேருேர் ஆண்மகனிடத்து விருப்புக்கொண் டது போன்ற குறிப்புடன் சில வரிப்பாடல்களைப் பாடினுள். அவற்றைக்கேட்ட கோவலன் கொடுங் கோபம் கொண்டு மாதவியை விட்டகன்ருன். தனது மனையகம் நோக்கி விரைந்து நடந்தான். கண்ணகி மாண்பு பன்னட்களாகக் கணவனைப் பிரிந்து வருந்தும் கண்ணகி முன்னேகாள் இரவில் கண்ட திக்கன