45 பாரிரும் பெளவத்தின் உன்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடித்த சுடரிலேய வெள்வேலே.” இதைப்போன்ற பல பாக்கள் குறிஞ்சித் தெய்வ மாகிய குமரனேக் குறித்து உளமுருகிக் குறவர் பாடு வதாக அமைத்துள்ளார் இளங்கோவடிகள். - இளங்கோ வைணவர் மதுரை மாநகரில் சிலம்பு விற்கச்சென்ற கோவ லன் கொலேயுண்டதும் கண்ணகி தங்கியிருந்த ஆயர் சேரியில் பலவகை உற்பாதங்கள் நிகழ்ந்தன. அவற் றைக் கண்ட மாதரி என்னும் ஆய்ச்சியர் தலைவி, தீங்கு நேராவண்ணம் திருமாலேப் பரவிக் குரவையாடுதற்கு ஏற்பாடு செய்தாள். ஆயர் மகளிர் எழுவர் கைகோத்து நின்று, கண்ணபிரானப் பண்ணமையப் பாடியாடிப் பரவி வழிபட்டனர். அங்ங்ணம் திருமாலைப் பரவுங்கால் பாடும் பாக்களாகப் பல அரிய பாடல்களே அமைத்துள் ளார் இளங்கோவடிகள். அவையெல்லாம் திருமாவிடத் துப் பத்தி பூண்ட வைணவப் பேரன்பர்கள் உள்ளத் தில் ஊறியெழும் சீரிய வாக்குகளாகவே திகழ்கின்றன.
- G母eu函à器爵 G西5n骨西 செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத சேவியென்ன செவியே, கரியவனைக் காணுத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்டார் தம் கண்னேன்ன கண்ணே, படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானே ஏத்தாத நாவேன்ன நாவே நாராயணு வென்னு நாவென்ன நாவே.' என்பன போன்ற பாடல் அடிகள், திருமாலிடத்துப் பெரும்பற்றுக்கொண்ட அடியார்கள் வாக்குகளைப் போன்று அமைக் திருத்தலேக் காணலாம்.
மதுரையை நோக்கி வழிகடந்த கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இடையே