48 பயனத் தருதல் வேண்டும் என்ற குறிக்கோள் உடை யவனுகவே நூலைச் சிறந்த முறையில் அமைப்பான். அவனது நூலைக் கற்றலால் விளேயும் பயனேயும், தான். நூல் இயற்றியதன் நோக்கத்தையும் தொடக்கத்தி, லேயே கட்டிக் காட்டுவான். இதற்காகவே பாயிரம் என்ற பகுதியை நூலின் முதற்கண் அமைப்பான். அப் பாயிரத்துள் நூற்பயன் என்பது இன்றியமையாது அமையவேண்டிய ஒர் உறுப்பாகும். ஆயிரம் முகத் தான் அகன்ற தாயினும், பாயிரம் இல்லது பனுவ லன்றே என்று இலக்கணம் கூறும். இவ் உண்மையை இனிது உணர்ந்த இளங்கோவடி கள் நாவின் தொடக்கத்திலேயே, தாம் அந்நூல் செய்வ. தன் கோக்கத்தை விளக்குகின்ருர் அரசுமுறை தவறிய மன்னர்க்கு அறக்கடவுளே எமனுகும் புகழ் அமைந்த பத்தினியைப் புவியினரே அன்றித் தேவரும் முனிவரும் போற்றுவர் : ஒருவன் செய்த வினை, அவனைவிடாது. தொடர்ந்து வந்து பயனுாட்டும்; இம் மூன்று உண்மை களத் திண்மையுற நிலைநாட்டும் நோக்குடனேயே நூலே ஆக்குவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். அ:ைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற் றுவது உம் உசைகால் பத்தினிக்கு உயர்த்தோt ஏத்தலும் ஊழ்வினை உருத்துவத்து ஊட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காாம் என்னும் பெயரால் நாட்துேம் பாம்ஒர் பாட்ைேடச் செய்யுள். என்பது இளங்கோவடிகளின் இனிய வாக்காகும். இங்கனம் தமது காவியத்திற்குப் பாவிகம் எனப் படும் உள்ளுறையை அமைத்துக்கொண்ட அடிகளார்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/56
Appearance