பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஞர். அதனைத் தாம் பாடிய காவியமாகிய மணிமேகலை யில் நன்கு காட்டுகின்மூர்.

  • డ్రైవ్లాడి தொழாஅள் கொழுநற் றெழுதெழவாள்

பெtயெனப் பேய்யும் பெருமழை என்ற அப் பொtiயில் புலவன் போருளு ைதேறு.ே' என்று, திருக்குறள் ஒன்றை எடுத்தாள்வதுடன் திரு வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும், அவரது உரையைப் பொருளுரை என்றும் போற்றுகின்ருர். இவ் அடிகளால் சாத்தனுரின் திருக்குறட் புலமையும் ஆர்வமும், அவர் திருவள்ளுவரிடத்துக் கொண்ட பெருமதிப்பும் புலனுகும். க. ஆசிரியர் வரலாறு கூல வாணிகம் இளமையில் தமிழ்ப்புலமை பெற்ற சீத்தலைச் சாத் தர்ை வணிகமரபின ராதலின் தமது வாணிகத்தை டத்தவும் தமிழ்நூல்களே ஆராயவும் தக்க இடம் மதுரைமாககரே என்று எண்ணினர். அங் 历 * து தமது வணிகத்தை நடத்தத் தொடங் கிர்ை. எள்ளும் கொள்ளும் கெல்லும் தோரையும் முத லிய பதினெட்டு வகைத் தானியங்களே விற்கும் கடை யொன்றை அமைத்தார். வணிகத்திற்கே ஓர் எடுத்துக் காட்டாய் கெடுதுகத்துப் பகல்போல் நடுவுகின்ற கன்னெஞ்சினராய்ச் சிறந்த முறையில் கூலவாணி கத்தை கடத்தினுர். சின்னுளில் மதுரைக் கூலவாணிகச் சாத்தனுர் என்ற பெயர் நாடெங்கும் பரவியது. கூலவாணிகத்தைத் திறம்பட நடத்திவந்த கன் னுரிற் புலவராகிய சாத்தனர் தமிழின்டம் காணுதற்