உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எளிய நடையிலும் புதிய முறையிலும் காவியம் செய்த மூவர் என்னும் இச் சின்னூல் உரு வாக்கப் பெற்றது. இதனேத் தமிழ்மாணவர் உலகம் பெற்றுப் பயனெய்துமாறு சிறந்த முறையில் வெளியிட் ம், சிற்றறிவுடையேனுகிய எளியேனேப் பல கால் நூல்கள் எழுதுமாறு ஊக்குவித்தும், தமிழ்த்தாய்க்குத் தனிப்பெரும் பணி புரிந்து வரும் தமிழ்க் காவலராகிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையாப்பிள்ளை யவர்கட்கு எப்பொழு தும் எனது நன்றி கலந்த வணக்கம் உண்டு. தமிழ் வெல்க ! அ. க. நவநீதகிருட்டிணன்