பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அவற்றைச் சிறிதும் மதியாமல் ஆங்கு நின்ற உதய குமரனே நெருங்கி, அவனுக்கு இளமைகிலேயாமையைக் குறித்து அறிவுறுத்த முற்பட்டாள். அப்பொழுது மணிமேகலை இயல்பாக அங்கு வந்த நரைமூதாட்டி ஒருத்தியை உதயகுமரனுக்குக் காட்டி ள்ை. இவளுடைய உறுப்புக்கள் இளமையில் விருப் பின விளக்கும் வனப்புடையனவாக இருந்தன . இம் முதுமைப் பருவத்தில் அவை இயல்பு திரிந்து எழில் கெட்டு வெறுக்கத் தக்கனவாய் இருத்தல்க் கான் : பூவினும் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத் துளசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனே.” என்று அறிவுரை கூறி கின்ருள். அவள் அவ்வாறு கூறுதலேக் கேட்ட காஞ்சனன், ‘காதல் குறிப்புடனேயே காவலன் மகனுக்கு திே ஒது கின்ருள் இவள் அவன்மீது கொண்ட காதலால் நம்மை மறந்தாள்’ என்று தவருக எண்ணினன். புற் றில் அடங்கும் அரவைப்போல் அவ் உலகவறவியில் புகுந்து அற்றம் நோக்கி இருந்தான். மணிமேகலையின் அறிவுரை கேட்டு அகன்ற உதயகுமரன் மீண்டும் கள் ளிருளில் உலகவறவியை கண்ணினான். இவனது வரவை எதிர்நோக்கி இருந்த காஞ்சனன் கடுஞ்சினத்துடன் விரைந்து எழுந்து சென்று அவன் தோளேத் துணித்து வீழ்த்தினன். பின்னர்க் காயசண்டிகையைக் கைப் பற்றக் கருதி அவள் அருகே சென்ருன். காஞ்சனன் உற்ற கவலே. அப்பொழுது அங்குள்ள கந்திற்பாவை அக் காஞ்சனனே நோக்கி, 'இவள் உன் மனைவியாகிய காய