80 சண்டிகை யல்லள். மணிமேகலையே அவளது வடிவத் தைத் தாங்கியுள்ளாள். கின் மனேவி பசி நோய் நீங்கி வான் வழியே செல்லும்பொழுது விந்தமலேக்கு கேராக மேலே சென்ருள். அம் மலேயைக் காக்கும் விந்தா கடிகை என்பவள் அவளைச் சாயையில்ை இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக்கொண்டாள். அ தேைலயே அவள் கின்னே வந்தடையவில்லே,” என்று உரைத்தது. அதுகேட்ட காஞ்சனன் மனம் கன்றித் தன் நகர் நோக்கிச் சென்ருன். கந்திற்பாவை கட்டுரைத்தல் காஞ்சனன் கை வாளால் உதயகுமரன் வெட் டுண்டு இறந்த செய்தியை மணிமேகலை தெரிந்தாள். உடனே அவள் கொண்ட வேற்றுருவை ஒழித்தாள். உதயகுமரன் இறந்து கிடந்த இடத்தை அடைந்து முற்பிறப்பு, இப் பிறப்புச் செய்திகளைக் கூறிப் பல வாறு புலம்பினுள். அவனது உடலைத் திண்டும் விருப் புடன் அருகில் சென்ருள். அப்பொழுது அங்கிருந்த ந்திற்பாவை, .ே இவன்பால் செல்லாதே இவன் றந்தது குறித்து வருந்தாதே,” என்று தெய்வ வாக் ால் தெளிவுறுத்தியது. அதுகேட்ட மணிமேகலை அக் கந்திற்பாவை யிடத்தே உதயகுமரன் வெட்டுண்டு இறந்ததற்கு உற்ற காரணத்தைக் கேட்டு அறிந்தாள். பின்னர்த் தனக்கு கடக்கவிருக்கும் எதிர்கால நிகழ்ச்சிகளையும் சொல்லக் கேட்டாள். கந்திற்பாவையின் மொழிகளைக் கேட்டுக் கவலையும் மயக்கமும் நீங்கினுள். அவ்வளவில் கதிரவன் உதயமானன்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/88
Appearance